இந்த பதிவில், ஐரோப்பிய முடியாட்சிகளின் செல்வச் செழிப்பு முதல் ஆசியாவின் மதிப்பிற்குரிய ராஜ வம்சங்கள் வரை, அவர்களின் செல்வ செழிப்பு, ராஜ மரியாதை, மற்றும் உலகின் பணக்கார அரச குடும்பங்கள், ராஜ சிம்மாசனம்களின் கீர்த்தியை நாம் காணலாம்.
House of Saud of Saudi Arabia
சவுதி அரேபியாவின் ஆளும் அரச குடும்பத்தின் நிகர மதிப்பு சுமார் 1.4 டிரில்லியன் டாலர் ஆகும், இது பிரிட்டிஷ் அரச குடும்பத்தை விட 16 மடங்கு அதிகம். ஆளும் முடியாட்சி தனது வருமானத்தின் பெரும்பகுதியை 75 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட பரந்த எண்ணெய் இருப்புகளிலிருந்து பெறுகிறது, இது அவர்களை இந்த பரந்த பூமியில் முதல் பணக்கார குடும்பமாக மாற்டியுள்ளது. தங்கம் பதித்த சூப்பர் படகுகள், தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் அரண்மனைகள் முதல் தங்கத்தால் செய்யப்பட்ட மரச்சாமான்கள் வரை, மேலும் அரச குடும்பம் தங்க முலாம் பூசப்பட்ட டிஷ்யூ பேப்பரையும் பயன்படுத்துகிறது.
2017ஆம் ஆண்டில், MBS என்று அழைக்கப்படும் முப்பத்தி நாலு வயதான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், லியோனார்டோ டாவின்சியின் ஐநூறு ஆண்டுகள் பழமையான ஓவியமான சல்வேட்டர் முண்டிக்காக நானுட்டி ஐம்பது புள்ளி மூணு மில்லியன் டாலர்களை செலவழித்து, ப்ராக்ஸி மூலம் வாங்கினார்.
ஃபார்ச்சூன் பத்திரிகையின், உலகின் மிகவும் விலையுயர்ந்த வீடு என்று அழைக்கப்படும் பிரான்சில் அமைந்துள்ள Chateau Louis பதினாலுக்கு, இளவரசர் முகமது பின் சல்மான், 300 மில்லியன் டாலர்க்கு மேலாக செலுத்தி கையகபடுத்தியுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள அரண்மனைகள் மற்றும் ரியல் Estate தவிர ரியாத்தில் உள்ள அல் யமாமா அரண்மனை மிகவும் குறிப்பிடத்தக்க அரண்மனைகளில் ஒன்றாகும், இது சவூதி அரேபியாவின் அரசரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும், அலுவலகமாகவும் செயல்படுகிறது. 4 மில்லியன் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த அரண்மனை இத்தாலிய பளிங்குத் தளங்கள், நுணுக்கமான செதுக்கப்பட்ட கூரைகள் மற்றும் சுவர் பேனல்களைக் கொண்டுள்ளது. இது ஒரு திரைப்பட அரங்கம், bowling alley, நீச்சல் குளங்கள் மற்றும் மசூதி போன்ற ஈர்க்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 400 மில்லியன் டாலர் மதிப்பிலான செரீன் என்ற சூப்பர் படகை வைத்துள்ளார். இந்த அற்புதமான கப்பலில் ஒரு கடல் நீர் குளம், ஹெலிபேடுகள், விளையாட்டு அறைகள் மற்றும் நீருக்கடியில் பார்க்கும் அறை கூட உள்ளது. இதை தவிர customized போயிங் seven four seven, தனியார் ஜெட் விமானங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது, இது ஆடம்பரமான அலங்காரங்கள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட சாதனங்களுடன் பறக்கும் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினிஸ், பென்ட்லீஸ் மற்றும் மெர்சிடிஸ் ஜீப்கள் உட்பட பல ஆடம்பரமான வாகனங்களை வைத்திருக்கிறார்கள். இவற்றில் தங்க முலாம் பூசப்பட்ட லம்போர்கினி அவென்டடோர் SV உம் அடங்கும். so உலகின் பணக்கார அரச குடும்பங்கள் களில் ஒன்று.
House of Al-sabah of kuwait
கடந்த 300 ஆண்டுகளாக குவைத்ஐ ஆளும் ராஜ குடும்பம் இது, இவர்களின் சொத்து மதிப்பு முன்னூற்றி அறுபது பில்லியன் டாலர் ஆகும், இப்போதைய தலைவர் Mishal Al-Ahmad Al-Jaber Al-Sabah ஆவர், உலகின் பெட்ரோல் உற்பத்தில் 8.5 சதவீதம் குவைத்இல் இருந்து கிடைக்கிறது, அதன் மொத்த GDPஇல் 40%, Oil & Gas இல் இருந்து கிடைக்கிறது. panther media group, gulf insurance குரூப், United ரியல் எஸ்டேட் குரூப், burgan பேங்க் , KIPCO போன்ற கம்பெனி களின் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது, இவர்களுக்கு சொந்தமான Bayan palace, இரண்டு டிஸ்னிலேண்ட் parkஐ விட பெரியது, Bayan palace, பதினெட்டு கட்டிடங்களைக் கொண்ட ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது, இதில் ஆயிரம் பேர் இருக்கும் வசதிகொண்ட, அற்புதமான மாநாட்டு மண்டபம் மற்றும் அமிரி கூடாரம் ஆகியவை அடங்கும், குவைத் நகரின் மையப் பகுதியில் கிரீன் தீவுக்கு அருகில் அமைந்துள்ள சீஃப் அரண்மனை, நீல நிற ஓடுகள் மற்றும் கடிகார கோபுரத்துடன் கூடிய மற்றொரு கட்டிடக்கலை மாணிக்கமாகும். அரச குடும்பம் இந்த குடியிருப்பை அரசாங்க கூட்டங்களுக்கும் வசிப்பிடமாகவும் பயன்படுத்துகிறது. அவர்களின் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மிகப் பெரியது, அது ஒரு சிறிய தேசத்தை உருவாக்க முடியும். சபா அல் அஹ்மத் சீ சிட்டி என்று அழைக்கப்படும் தற்போதைய திட்டமானது 200 கிலோ மீட்டர், கடற்கரையை உருவாக்கி உள்ளது.
ஒரு கார் அருங்காட்சியகத்தை உருவாக்கும் அளவுக்கு வரலாற்று, விண்டேஜ் மற்றும் கிளாசிக்கல் கார்கள் முதல் நவீன டெஸ்லா கார் வரை இவர்களிடம் உள்ளது. இவர்களிடம் மூன்று Aston Martins கார்கள், James Bond moviesஇல் பயன்படுத்தியது, ராயல் ஃப்ளீட்டில் உள்ள சூப்பர் கார்களில் Porsche nine one one turbo s, Ferrari F-fourty, ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் 1960களின் போர்ஷே கரேரா ஆகியவை அடங்கும். இவர்களிடம் ஒன்றல்ல இரண்டு போயிங் விமானங்கள் உள்ளன, மற்றும் மற்றொரு போயிங் seven three seven. மேலும் குறைந்தது ஐந்து ஏர்பஸ்களும் உள்ளன.
இவர்கள் எழுநூற்றி எழுபத்தைந்து million டாலர் ரூபாய், Kuwait Museum of Islamic ஆர்ட்க்கு, நிதியுதவி செய்துள்ளனர். so உலகின் பணக்கார அரச குடும்பங்கள் களில் ஒன்று.
House of thani of Qatar
House of thani of Qatar, இவர்களின் சொத்து மதிப்பு 335 பில்லியன் டாலர் ஆகும், Tamim bin Hamad Al Thani இவர்களின் தலைவர், இவர்கள் கத்தாரின் தலைநகரான dohaவில் ஒரு பில்லியன் டாலர் அரச மாளிகையில் குடியிருக்கின்றனர், இதை தவிர இன்னும் இரண்டு மாளிகைகள் கத்தாரில் உள்ளது, அமெரிக்காவில் உள்ள empire state buildingல் இவர்களின் முதலீடு உள்ளது, இதை தவிர Volksvogen , Barclays போன்ற பெரிய கம்பெனிகளில் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர், மற்றும் sainsburys , IAG, Valentino போன்ற பெரிய கம்பெனிகளை வாங்கியுள்ளனர், கத்தாரய் விட லண்டனில் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளனர், லண்டனில் மட்டும் ஐந்து பில்லியன் டாலர் மதிப்பில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர், அவை இங்கிலாந்தின் உயர்ந்த skyscraper The Shard, barclay ஹோட்டல், மற்றும் லண்டனின் மைய பகுதில் பெரும் சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளனர், இவர்களிடம் ஐநூறு கார்கள் உள்ளது, அவைகளில் பல Bugatti Chiron , lomborgini , ரோல்ஸ் ராய்ஸ், வகை கார்கள் ஆகும் , இருப்பினும், இது வழக்கமான Bugatti Chiron அல்ல. சூப்பர் ஸ்போர்ட் முந்நூறுஐ அடிப்படையாகக் கொண்ட, மணிக்கு 300 மைல் வேகத்தை எட்டிய, உலக சாதனையைப் படைத்த வேகமான கார் ஆகும். பணம் படைத்தவர்கள் ஆடம்பரமான படகுகளை வாங்க விரும்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. எனவே, கத்தார் அரச குடும்பத்திற்குச் சொந்தமான 348 மில்லியன் டாலர் மதிப்புள்ள சூப்பர் படகு, மேலும் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ‘அல் மிர்காப்’ , lusail , போன்ற கப்பலையும் வைத்திருக்கிறது, இவர்களின் முயற்சியால் தான் 2022இல், கால் பந்து உலக கோப்பை கத்தாரில் நடந்தது, Paris Saint Germain football, கிளப்ன் 77 சதவீத பங்குகளை இவர்கள் வைத்துள்ளார்கள். so உலகின் பணக்கார அரச குடும்பங்கள் களில் ஒன்று.
Abu Dhabi Royal Family
Al nahayan இது,அபுதாபி அரச குடும்பம், ஜெஃப் பெசோஸ் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரை விட மதிப்புமிக்கது, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறது. ஹவுஸ் ஆஃப் நஹ்யான் என்று அழைக்கப்படும் அரச குடும்பம் அபுதாபியை ஆட்சி செய்கிறது, அல் நஹ்யான் குடும்பம் உலகின் எண்ணெய் இருப்புகளில் 6 சதவீதத்தை வைத்திருக்கிறது, அல் நஹ்யான் குடும்பத்தின் சொத்து சாம்ராஜ்யத்தில் மணிமகுடமாக விளங்குவது அபுதாபியில் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி அரண்மனையான Qaṣar Al-Watan ஆகும். இதன் மதிப்பு நானூற்று எழுபத்தைந்து மில்லியன் டாலர் ஆகும், இவர்களுக்கு உலகெங்கும் பல செவென் ஸ்டார் ஹோட்டல்களும் உள்ளன, துபையில் உள்ள burj கலீபாஉம் இவர்களுக்கு சொந்தமானது தான், இந்த சாம்ராஜ்யத்தின் அதிபதி Sheikh Mohamed bin Zayed Al நஹ்யான் ஆவர், ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்க தேவையான தனியார் ஜெட் விமானங்கள் இவர்களிடம் உள்ளது, இவைகளில் ஏர்பஸ் மற்றும் போயிங் seven four sevenம் அடங்கும், அரச குடும்பம் அளவிலாத கார்களைக் கொண்டுள்ளது, ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யானிடம் மட்டும் எழுநூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. ஆங்கில கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டிக்கு சொந்தமான 80 சதவீத பங்குகள் இவர்களிடம் உள்ளது, இவர்களின் சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலர் ஆகும். so உலகின் பணக்கார அரச குடும்பங்கள் களில் ஒன்று.
பிரிட்டன் அரச குடும்பம்
பிரிட்டன் அரச குடும்பம் Windsor அரச குடும்பம் என்று அழைக்கப்படுகிறது, 88, பில்லியனுக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. அவர்களில் பெரும்பாலோர் ரியல் எஸ்டேட்டில் பெரும் அளவில் முதலீடு செய்துள்ளனர்,விலைமதிப்பற்ற அரண்மனைகளான விண்ட்சர் மேனர் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனையும் இவர்களுக்கு சொந்தமானது, அரச குடும்பத்தினர் ஜெர்மன் வம்சாவளியைப் சார்ந்தவர்கள், எனினும், ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினேழாம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் அரச குடும்பம் தங்கள் ஜெர்மன் வம்சாவளியுடன், அனைத்து உறவுகளையும் கைவிட்டது, அரச குடும்பத்தில் The crown jewels, என்று அழைக்கப்படும் நகைகளின் தொகுப்பு உள்ளது. இந்தத் தொகுப்பில் நூறுக்கும் மேற்பட்ட வகையிலான தங்கம், மற்றும் குறைந்தபட்சம் இருபத்தி மூன்று ஆயிரம் ரத்தினக் கற்கள், கோஹினூர் வைரம் உட்பட, அவர்களது நகை சேகரிப்பு, குறைந்தபட்சம் ஐந்து பில்லியன் டாலர் மதிப்புடையது. இதை தவிர பல தலைமுறையாக வரும் அரச குடும்பத்தினரின் தலைப்பாகைகள், கழுத்தணிகள், மோதிரங்கள், கைக்கடிகாரங்கள், காதணிகள், வளையல்கள், மற்றும் பல, பல, வின்ட்சர் குடும்பத்திற்கான, மற்றொரு பண ஆதாரம் இறையாண்மை மானியம், இது அரச குடும்பத்திற்கு அரசால் செலுத்தப்பட்ட பணம், அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு நிதியளிக்கவும் மற்றும் தி கிரவுனுக்கு சொந்தமான அரண்மனைகளின் பராமரிப்புக்காகவும், கொடுக்கப்படுகிறது. so உலகின் பணக்கார அரச குடும்பங்கள் களில் ஒன்று.
Sultan of Brunei
இவர்களின் சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர் ஆகும், சுல்தானின் வீடு, இஸ்தானா நூருல் இமான் என அழைக்கப்படுகிறது, நாட்டின் சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் 1974இல் கட்டப்பட்டது. இரண்டு மில்லியன் சதுர அடி பரப்பளவில், உலகின் மிகப்பெரிய அரண்மனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த அரண்மனையின் குவிமாடம் 22 carat தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் மதிப்பு 2550 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரண்மனையில் ஐந்து நீச்சல் குளங்கள், 257 குளியல் அறைகள் மற்றும் ஆயிரத்து எழுநூறுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. சுல்தான் தனது சொந்த உபயோகத்திற்காக போயிங்747 விமானத்தை பயன்படுத்துகிறார் , அந்த விமானத்தில் சுமார் 120 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க washbasin பயன்படுத்தப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் car உள்ளடக்கிய 7000, வாகனங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 300 ஃபெராரிகள் மற்றும் 500 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இவரது சேகரிப்பில் அடங்கும்.ஹசனல் போல்கியா ஒரு hair cut செய்வதற்கு 2௦,000 டாலர் செலவழிப்பதாகக் கூறப்படுகிறது. so உலகின் பணக்கார அரச குடும்பங்கள் களில் ஒன்று.
இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது.
Terracotta Army, காவலுக்கு 8000 பேர்
இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.